பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே -2
நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே
அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே
நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே
அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே
Penthecosthe anubavam thaarumae
Pinmaari aaviyai ootrumae
Melaana vallamai
Melaana tharisanam
Melaana varangalai thaarumae
Yennai nirappumae -2 Nirappiyae anuppumae
Yen paathiram nirambi valinthida
Um aaviyai ootrumae
Analaana ooliyam thaarumae
Akkini juvaalaiyaai maatrumae
Nilalpattu marithorkal yelumbida
Arputhathin abishekam thaarumae
Akkini naavugal thaarumae yenakku
Athigara naavugal thaarumae
Song Description: Tamil Christian Song Lyrics, Penthecosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம்.
KeyWords: Christian Song Lyrics, John Jebaraj, Penthecosthe Anubavam Lyrics.